news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பால்வளத் துறையின் ஆய்வுக்கூட்டம் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலனை - அமைச்சர்..!
tv

Also Watch

tv

Read this

பால்வளத் துறையின் ஆய்வுக்கூட்டம் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலனை - அமைச்சர்..!

ஈரோடு

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Erd review meet

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை குறித்து முதலமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது தலைமையில் பால்வளத் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மனோ தங்கராஜ், ஆவின் பாலில் எந்தவொரு கலப்படமும் இல்லை என கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
8 hrs 3 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved