news-tamil-logo

3/19/2026, 10:08:24 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பள்ளி மாணவிகள்... அட்டவணை போட்டு தூய்மைப்பணி செய்ய வைப்பதாக புகார்
tv

Also Watch

tv

Read this

பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பள்ளி மாணவிகள்... அட்டவணை போட்டு தூய்மைப்பணி செய்ய வைப்பதாக புகார்

இந்தலூர், செங்கல்பட்டு

Posted on: Mar 04, 2025 04:40 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசு பள்ளி மாணவிகள் பள்ளி வளாகத்தில் தூய்மை பணியில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தலூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் அரசு உயர்நிலைபள்ளியில் தலைமை ஆசிரியர் கட்டாயப்படுத்தி தூய்மை பணிகளை செய்ய வைப்பதாகவும்,

அட்டவணைப்படி தூய்மை பணியில் ஈடுபடுத்த படுவதாகவும் பள்ளி மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

+2 மாணவி கொ* - முனீஸ்வரன் என்பவர் கைது

0
0 min agoshare
crime newsbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved