news-tamil-logo

3/19/2026, 8:57:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்... இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் சிக்கின
tv

Also Watch

tv

Read this

ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்... இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் சிக்கின

ராமநாதபுரம் - சித்தார் கோட்டை

Posted on: Apr 19, 2025 06:42 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை வீட்டில் பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்தார் கோட்டை பகுதியில் வசித்து வரும் ஹபீப் ரஹ்மான் என்பவர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த கடல் அட்டைகள் சிக்கின.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
2 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved