news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மரங்கள் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்ட சீமான் மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டை கிண்டலடித்தார்
tv

Also Watch

tv

Read this

மரங்கள் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்ட சீமான் மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டை கிண்டலடித்தார்

திருத்தணி, திருவள்ளூர்

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Seeman

நாம் தமிழர் சார்பில் மரங்கள் மாநாடு நடைபெற உள்ள இடத்தினை நேரில் பார்வையிட்ட சீமான், தன்னை பார்த்து குரைத்த வளர்ப்பு நாய்களை மாநாட்டில்  இறக்கி விட்டு விடுவேன் என தவெக மாநாட்டை சுட்டிக்காட்டி கிண்டலடித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வரும் 30ம் தேதி ”மரங்களுக்காக பேசுவோம், மரங்களோடு பேசுவோம்” என்ற தலைப்பில் மரங்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி, மாநாடு நடைபெறும் இடத்தினை பார்வையிட்டு சீமான் போட்டோ ஷூட் நடத்தினர்.

விண்டேஜ் திரைப்படங்களில் மரத்தை சுற்றி சுற்றி டூயட் ஆடுவதை போல  ஒவ்வொரு மரத்தையும் கட்டிப்பிடித்து சீமான் முத்தமிட, அதனை அவரின் தம்பிகள் பல ஆங்கிளில் ரசித்து ரசித்து போட்டோ எடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
9 hrs 28 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved