news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்து கூற சீமானுக்கு தடை..
tv

Also Watch

tv

Read this

டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்து கூற சீமானுக்கு தடை..

சீமானுக்கு இடைக்கால தடை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

திருச்சி மண்டல டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்க கோரியும், இரண்டு கோடியே பத்து லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட கோரியும், ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 42 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved