news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலை விபத்தில் முதுநிலை பெண் காவலர் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

சாலை விபத்தில் முதுநிலை பெண் காவலர் உயிரிழப்பு

சந்தூர், கிருஷ்ணகிரி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KSG Police death si anjali

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த முதுநிலை பெண் காவலரின் உடலுக்கு மாவட்ட எஸ்பி தங்கதுரை நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ரமாமணி, வாராந்திர கவாத்து பயிற்சிக்கு ஊத்தங்கரைக்கு சென்று விட்டு டூ-வீலரில் திரும்பியபோது, மற்றொரு பைக் மோதி உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

3
15 mins agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved