news-tamil-logo

3/16/2026, 7:32:30 PM

news-tamil-logo
more
Home districtnews தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட திருடன்.. சென்னை இளைஞர் கைது, 14 பைக்குகள் பறிமுதல்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட திருடன்.. சென்னை இளைஞர் கைது, 14 பைக்குகள் பறிமுதல்

விழுப்புரம்

Posted on: Mar 18, 2025 06:20 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

விழுப்புரம் நகர் முழுவதும் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த இளைஞரை கைது செய்த போலீசார், 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தொடர் புகாரின் பேரில் மர்மநபரை தேடி வந்த போலீசார், ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சென்னை வண்ணாரப்பேட்டைய சேர்ந்த பரூக் என்ற இளைஞரை கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 10 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved