news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசு நடுநிலை பள்ளி வளாகத்துக்குள் புகுந்த சாக்கடை நீர்... பாலப் பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால் புகுந்த கழிவுநீர்
tv

Also Watch

tv

Read this

அரசு நடுநிலை பள்ளி வளாகத்துக்குள் புகுந்த சாக்கடை நீர்... பாலப் பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால் புகுந்த கழிவுநீர்

திருப்பரங்குன்றம், மதுரை

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சாக்கடையிலிருந்து வெளியேறிய கழிவுநீர் அரசு நடுநிலை பள்ளி வளாகத்துக்குள் புகுந்ததால் மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.

கிருதுமால் நதியை கடப்பதற்காக கட்டப்பட்டு வரும் பாலப் பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால் கழிவுநீர் பள்ளி வளாகத்துக்குள் புகுந்ததால் வேறு வழியின்றி பள்ளிக்கு வந்த மாணவர்கள் கோயில் அருகே சாலையில் அமரவைக்கப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கழிவுநீரானது பள்ளிக்குள் புகுந்த நிலையில் இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.


இதையும் படியுங்கள் : காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய நபர்கள் கைது... இரண்டு பேரை கைது செய்த போலீசார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யானைகளின் கால்களுக்கு அடியில் இளம்பெண், அதிர்ச்சி சம்பவம்

7
38 mins agoshare
யானைகளின் கால்களுக்கு அடியில் இளம்பெண், அதிர்ச்சி சம்பவம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved