news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வேலூரில் பள்ளி மாணவிகளுக்கு பா*யல் தொந்தரவு
tv

Also Watch

tv

Read this

வேலூரில் பள்ளி மாணவிகளுக்கு பா*யல் தொந்தரவு

வேலூர்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR Police station

வேலூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, தனியார் பள்ளி வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். வேலூரில் இயங்கும் தனியார் பள்ளியில் ஓட்டுநராக வேலை செய்த குடியாத்தம் அருகே சாரக்குப்பத்தை சேர்ந்த 61 வயது தேவேந்திரன், பேருந்தில் வரும் மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் புகார் அளித்த நிலையில், விசாரணை மேற்கொண்ட வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
4 hrs 8 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved