Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாட்டின் பல்வேறு சிவாலயங்களில் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை, தஞ்சாவூர், வாலாஜாபேட்டை, வந்தவாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களில் உள்ள சிவாலயங்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved