news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளித் தேர் பவனி... அரோகரா முழக்கத்துடன் தேர் வடம் பிடித்த பக்தர்கள்
tv

Also Watch

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளித் தேர் பவனி... அரோகரா முழக்கத்துடன் தேர் வடம் பிடித்த பக்தர்கள்

குமரகோட்டம், காஞ்சிபுரம்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Subramaniam Swamy Temple

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற வெள்ளி தேர் பவனியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக சிவ வாத்தியங்கள் முழங்க வெள்ளித்தேரில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருள சுற்றுவட்டாரத்திலிருந்து வருகை தந்திருந்த,

திரளான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவின் முதல் ஜியோ-இமேஜிங் செயற்கைக்கோள்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved