திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில் 7 அடி நீளம் அல்ல மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது.இதனை பார்த்த ஆசிரியர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பள்ளி வளாகத்தில் இருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் லாவகமாக மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். Related Link கமலையும், விஜயையும்....