news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொடரும் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு, பனை மரங்கள் கீழே விழும் நிலை
tv

Also Watch

tv

Read this

தொடரும் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு, பனை மரங்கள் கீழே விழும் நிலை

குலசேகரன்பட்டினம், தூத்துக்குடி

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் கடல் சீற்றத்தால், தார் சாலை மணல் திட்டாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்படும் நிலையில், மண் அரிப்பு ஏற்பட்டு பனை மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், பல பனைமரங்கள் விழும் நிலைமையில் உள்ள நிலையில், கடலருகே செல்லும் சாலையில், மணல் நிரம்பி திட்டாக காணப்படுகின்றன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
13 hrs 59 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved