news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாம்பன் பாலத்தில் தென்மண்டல ரயில்வே மேலாளர் ஆய்வு... கடந்த இரு தினங்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டதால் ஆய்வு
tv

Also Watch

பாம்பன் பாலத்தில் தென்மண்டல ரயில்வே மேலாளர் ஆய்வு... கடந்த இரு தினங்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டதால் ஆய்வு

ராமேஸ்வரம், ராமநாதபுரம்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pamban Bridge

புதிய பாம்பன் தூக்கு பாலத்தின் தரம் குறித்து தென்மண்டல ரயில்வே மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

இராமேஸ்வரத்தில் சுமார் 550 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாம்பன் பாலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட பழுது காரணமாக ஆறு மணி நேரம் ரயில்கள் பாதிவழியில் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், தென்னக ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து தென்மண்டல ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா பாம்பன் புதிய தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பொறியாளர்களுடன் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved