news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆடி கடைசி வெள்ளியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்..
tv

Also Watch

tv

Read this

ஆடி கடைசி வெள்ளியில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்..

திருக்கோகர்ணம், புதுக்கோட்டை

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

ஆடி கடைசி வெள்ளியையொட்டி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டி திரிசூல பிடாரி அம்மனுக்கு 9 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

ஆடி வெள்ளியில் அம்மனை வழிபட்டால் எல்லா வளங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கையில் திரிசூல பிடாரியம்மனுக்கு 9 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்

4
1 hr 17 mins agoshare
பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved