news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விநாயகர் சதுர்த்தியையொட்டி உச்சி பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ எடை கொழுக்கட்டை படையல்
tv

Also Watch

tv

Read this

விநாயகர் சதுர்த்தியையொட்டி உச்சி பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ எடை கொழுக்கட்டை படையல்

மலைக்கோட்டை, திருச்சி

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TRY Malaikovil

விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ எடையிலான கொழுக்கட்டை படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படையிலிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டையினை பக்தர்கள் தொட்டில் மூலம் சுமந்து சென்று உச்சிப்பிள்ளையாருக்கு படையலிட்டனர். இதனையடுத்து, நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் விநாயகரை தரிசித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
2 hrs 39 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved