Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் 4-வது நாள் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved