Also Watch
Read this
By: Web Team

பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் உள்ள மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திரவிய பொடி, அரிசி மாவுபொடி, மஞ்சள், தேன், பால், தயிர், பழவகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved