news-tamil-logo

3/19/2026, 8:50:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அண்ணனூர் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்
tv

Also Watch

tv

Read this

அண்ணனூர் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்

திருவள்ளூர்

Posted on: Oct 23, 2025 01:13 PM

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Annanur subway issue

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அண்ணனூர் ரயில் நிலைய சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோர் சிரமம் அடைந்தனர்.

ரயில் நிலையத்தில் இருந்து அண்ணனூர் கிராமத்திற்கு செல்லும் சுமார் 200 மீட்ட தூர சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் தேங்கியதால், அருகில் உள்ள முட்புதரில் சேரும் சகதியுமான பாதையில் கடந்து சென்றனர். மேலும் இரும்பு தடுப்புக் கம்பிகள் மீது ஏறி ஆபத்தான முறையில் கடந்து சென்றனர்.

இதையும் படியுங்கள் :  ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

1
4 mins agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved