திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் மாநில அளவில் நடைபெற்ற மகளிர் அணி கபடி போட்டியில், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தினர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 20 அணிகளை சேரந்த 200 போட்டியாளர்கள் பங்கேற்றனர். கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டன.இதையும் படியுங்கள் : சந்தோஷ் சுப்ரமணியம் காட்சியை ரீ-கிரியேட் செய்த ரவி மோகம்