news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சொகுசு கார்களை திருடி வெளி மாநிலங்களில் விற்பனை
tv

Also Watch

tv

Read this

சொகுசு கார்களை திருடி வெளி மாநிலங்களில் விற்பனை

அன்னூர், கோவை

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cbe car theft

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சொகுசு கார்களை திருடி வெளி மாநிலங்களில் விற்று வந்த மூன்று பேரை கைது செய்த போலீசார் ஐந்து சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். போலீசார் ரோந்து பணியின் போது சந்தேகத்திற்கிடமாக காரில் வந்த அனில் குமார், ஹரி கிருஷ்ணன், ராஜா மணி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் கார் திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆன விவகாரம்

0
2 mins agoshare
Jana nayagan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved