news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மகப்பேறு மருத்துவமனையில் சுற்றி திரியும் தெருநாய்கள், அச்சம்
tv

Also Watch

மகப்பேறு மருத்துவமனையில் சுற்றி திரியும் தெருநாய்கள், அச்சம்

அம்பாசமுத்திரம், திருநெல்வேலி

61

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
dog

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே தீர்த்தபதி பகுதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில், சுற்றித் திரியும் தெருநாய்களால், கர்ப்பிணிகளும் அவர்களுடன் வருபவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மருத்துவமனை வாயில், அனுமதி சீட்டு பெறும் பகுதி உள்பட அனைத்து இடங்களிலும், நாய்கள் சர்வ சாதாரணமாக சுற்றி திரிகின்றன. குப்பை தொட்டிகளில் உள்ள குப்பைகளை கிளறி வெளியே போடுவதால், சுகாதாரக் கேடும் ஏற்படுவதால், நாய்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தீர்த்தபதி அரசு மருத்துவமனையில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலுள்ள மக்களுக்கு பொது மருத்துவம், விபத்து சிகிச்சை, புறநோயாளிகள் பிரிவு மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவம் போன்ற மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவுக்கு வருகிறது Apple Pay

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved