news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டம்..
tv

Also Watch

tv

Read this

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டம்..

மருத்துவமனையில் போராட்டம்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
54

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் பணிக்குச் செல்லாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய தனியார் ஏஜென்சி நிறுவனம் கடந்த மூன்று மாதங்களாக 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியத்தை குறைத்து மீண்டும் 12 ஆயிரத்து 500 ரூபாயாக வழங்கியதால் பணியாளர்கள் ஆத்திரமடைந்தனர்.

இதனால் மருத்துவமனையில் சுகாதாரப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 49 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved