news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மீனவர்கள் தொடர் கைதை கண்டித்து போராட்டம் கடலுக்கு செல்லாமல் 7 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்..!
tv

Also Watch

tv

Read this

மீனவர்கள் தொடர் கைதை கண்டித்து போராட்டம் கடலுக்கு செல்லாமல் 7 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்..!

இராமநாதபுரம்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Fisherman protest

இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஸ்வரம்,பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் 7வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறையில் உள்ள அனைத்து மீனவர்கள் விடுதலை, படகு உள்ளிட்ட உடைமைகளை உடனடியாக விடுவிப்பது மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய
நிவாரணம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மீனவர் சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 25 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved