news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளி வளாகத்திற்குள் சீருடையில் மாணவர்கள் ரீல்ஸ்
tv

Also Watch

பள்ளி வளாகத்திற்குள் சீருடையில் மாணவர்கள் ரீல்ஸ்

திருவள்ளூர் - தண்டலம்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Schoool reels

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் வளாகத்திற்குள் சீருடையில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆபாச வார்த்தைகளுடன் ரீல்ஸ் வீடியோவை பள்ளி மாணவர்கள் வெளியிட்டது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved