news-tamil-logo

3/16/2026, 4:57:56 PM

news-tamil-logo
more
Home districtnews நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை.. கண்மாய் நிரம்பி வருவதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை.. கண்மாய் நிரம்பி வருவதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன

கொன்னங்குடி, இராமநாதபுரம்

Posted on: Dec 29, 2024 07:37 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

 ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தை அடுத்த கொன்னங்குடி பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வருவதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

இன்னும் சில நாட்களில் அறுவடை செய்யும் அளவிற்கு நெற்பயிர்கள் விளைந்துள்ள நிலையில், சிறுவண்டல், பெருவண்டல், கலியநகரி, ஆயிரவேலி, மாடம்பூர் உள்ளிட்ட கண்மாய்கள் நிரம்பி வருவதால் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
35 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved