news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தூய வியாகுல அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்
tv

Also Watch

தூய வியாகுல அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

செய்யாறு, திருவண்ணாமலை

76

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Viagula Mother Temple Anniversary Festival

செய்யாறு தூய வியாகுல அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம், கோலாகலமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, ஆற்காடு சாலையில் உள்ள தூய வியாகுல அன்னை ஆலயத்தின் 80ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி பங்குத்தந்தை சுதர்சன் ஆண்டனி தலைமையில் நடைபெற்றது.
ஆலய வளாகத்திலிருந்து கையில் கொடியை ஏந்தியவாறு மங்கல வாத்தியங்களுடன் வலம் வந்து ஆலயத்தின் வளாகத்தில் கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேலூர் மறை மாவட்ட முதன்மை குரு பேரருட்பணி ஜான் நிக்கோலாஸ், அருட்பணி ஸ்டீபன், பிரேம்குமார் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்து பெருவிழாவை தொடங்கி வைத்தனர். கூட்டு திருப்பலி, நற்கருணை விருந்து உள்ளிட்ட பல்வேறு பிரார்த்தனை நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved