news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் காற்றாலையில் திடீரென தீப்பற்றி விபத்து... தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
tv

Also Watch

tv

Read this

தனியார் காற்றாலையில் திடீரென தீப்பற்றி விபத்து... தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

பல்லடம், திருப்பூர்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Palladam

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனி நபருக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த காற்றாலை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

தீப்பொறிகள் காற்றில் பறந்து சென்றதால் சுற்றியுள்ள வீடுகள் மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைந்தனர்.


இதையும் படியுங்கள் :இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற பைக் மெக்கானிக்... மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சோகம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
11 hrs 37 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved