Also Watch
Read this
By: Manigandan Raja

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அடுத்துள்ள பொத்தேரி பகுதியில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் தீவிர சோதனை.

கஞ்சா மற்றும் உயர்ரக போதை பொருட்களை பயன்படுத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved