Also Watch
Read this
By: Web Team

ஒரு கோவிலில் உள்ள சிலையை உருவாக்கும் சிற்பி போன்றவர்கள் மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்தார்.
கல்லிடைக்குறிச்சியில் உள்ள திலகர் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக ஆட்சியர் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved