Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவமனையில் வலது கால் அறுவை சிகிச்சைக்கு சென்றவருக்கு இடது கால் முட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் வலது கால் முட்டில் அதே மருத்துவர் அறுவை சிகிச்சை செய்தார்.
வலது கால் முட்டில் ஜவ்வுகள் கிழிந்து சேதமடைந்ததாக சென்ற பேருந்து நடத்துனருக்கு கடந்த நான்காம் தேதி வலது கால் முட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved