news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி
tv

Also Watch

tv

Read this

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி

தஞ்சை

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ AGRI

தஞ்சை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வித்யா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்டம் முழுவதும் 13 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நிலையில், பிற மாவட்ட பணியாளர்களும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட ஒரு விவசாயி கூட விடுபடாமல் அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம்
வழங்கப்படும் என உறுதியளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கியுள்ள 14 இந்திய சரக்கு கப்பல்கள்

4
23 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved