Also Watch
Read this
By: Web Team

ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி திமுக மாணவரணியினர் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.
திமுக மாணவரணி துணை செயலாளர் அமுதரசன் தலைமையில் சென்ற நிர்வாகிகள், கல்லூரி நுழைவு வாயிலில் நின்ற படி மாணவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
தொடர்ந்து விருப்பம் தெரிவித்த மாணவர்கள், திமுகவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved