news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஜெர்மன் பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்
tv

Also Watch

ஜெர்மன் பெண்ணை கரம்பிடித்த தமிழக இளைஞர்

தஞ்சை

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Boy eng girl

தஞ்சையை சேர்ந்த இளைஞர் ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்தார். தஞ்சை மாவட்டம் பூதலூர் அடுத்த கூடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன்.

இவர் ஜெர்மனியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், அங்கு உடன் பணியாற்றி வரும் விலினா பெர்கனுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் உற்றார் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

12
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved