news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வீட்டுப்பாடம் எழுதி வராததால் கண்டித்த ஆசிரியர்... வகுப்பறைக்கு வெளியே நிறுத்தப்பட்ட மாணவன்
tv

Also Watch

tv

Read this

வீட்டுப்பாடம் எழுதி வராததால் கண்டித்த ஆசிரியர்... வகுப்பறைக்கு வெளியே நிறுத்தப்பட்ட மாணவன்

திருச்செந்தூர், தூத்துக்குடி

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thoothukudi

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீட்டு பாடம் எழுதி வராததால் வகுப்பறையின் வெளியே நிறுத்தப்பட்ட மாணவன் பள்ளி முதல் மாடியிலிருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாடியிலிருந்து குதித்ததில் மாணவனுக்கு வலது கை மற்றும் முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
7 hrs 41 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved