news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அ.தி.மு.க. அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டது - சேகர்பாபு
tv

Also Watch

tv

Read this

அ.தி.மு.க. அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டது - சேகர்பாபு

சேகர்பாபு ஆய்வு

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டட பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர், பெரியார், அண்ணாவை கடுமையாக விமர்சித்த இந்து முன்னணி கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றதன் மூலம், பாஜகவிடம் அதிமுகவை அடிமைசாசனம் எழுதி கொடுத்தது தெரியவந்துள்ளதாக கூறினார்.

போட்டிக்காக நடத்தப்பட்ட இந்த முருக பக்தர்கள் மாநாடு, அரசியல் மாநாடுதான் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : "அண்ணா பெயரை பயன்படுத்தும் தகுதி அதிமுகவிற்கு இல்லை"

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
6 hrs 17 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved