Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னையில் ஹவுஸ் ஓனர் வீட்டில் கைவரிசை காட்டிய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது தோழியை போலீசார் கைது செய்தனர். நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்த கார்த்திகேயன், தமது வீட்டு பீரோவில் வைத்திருந்த 9.33 லட்சம் ரூபாய் திருடு போனதாக புகார் அளித்தார். பின்னர் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது முதல் தளத்தில் வாடகைக்கு குடியிருந்து வரும் ஆட்டோ ஓட்டுநர் நிதீஷ்குமார் தோழியுடன் சேர்ந்து திருடியது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved