Also Watch
Read this
Posted on: Jan 09, 2026 08:04 AM
By: Manigandan Raja
இதயத்தில் அண்ணாவின் வார்த்தைகள்...
மக்களின் தேவைகளை உணர்ந்து பல நல்ல திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம் - முதலமைச்சர்
இன்று தொடங்கி அடுத்த 30 நாட்கள், தன்னார்வலர்கள் குழு, மக்களை நேரடியாக சந்திக்க உள்ளது
மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்க உள்ளேன் - முதலமைச்சர் அறிவிப்பு
திமுக ஆட்சியில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்
மக்களின் கனவுகள் நிறைவேறினால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும் - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி.
டெல்லிக்கு ஆமாம் சாமி போட்டு, தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அடகு வைத்துவிட்டதாக முதலமைச்சர் விமர்சனம்
அரசின் கஜானாவை அதிமுக சுரண்டியதாகவும், அவர்களது ஆட்சிக் காலத்தில் தொழில் நிறுவனங்கள் அஞ்சி ஓடியதாகவும் குற்றச்சாட்டு இதையும் பாருங்கள் - 'உங்க கனவ சொல்லுங்க' திட்டம் தொடக்கம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved