தமிழ் மக்களின் எதிர்கால கனவுகள், தேவைகளை வசிப்பிடங்களுக்கே சென்று அறியும் வகையிலான உங்க கனவ சொல்லுங்க திட்டம்திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூரில் தொடங்கி வைத்து மக்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி, அடுத்த 30 நாட்களுக்கு, மக்களை நேரடியாக சந்தித்து தன்னார்வலர்கள் குழு தேவைகளை அறிய உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புமக்களின் கனவுகள் நிறைவேறினால் தமிழ்நாடு தன்னால் வளரும் என்ற உன்னத நோக்கத்தில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் பேச்சு இதயத்தில் அண்ணாவின் வார்த்தைகள்...மக்களின் தேவைகளை உணர்ந்து பல நல்ல திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம் - முதலமைச்சர் இன்று தொடங்கி அடுத்த 30 நாட்கள், தன்னார்வலர்கள் குழு, மக்களை நேரடியாக சந்திக்க உள்ளது மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்க உள்ளேன் - முதலமைச்சர் அறிவிப்பு திமுக ஆட்சியில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது - முதலமைச்சர்மக்களின் கனவுகள் நிறைவேறினால் தமிழ்நாடு வளர்ச்சி அடையும் - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி. டெல்லிக்கு ஆமாம் சாமி போட்டு, தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அடகு வைத்துவிட்டதாக முதலமைச்சர் விமர்சனம் அரசின் கஜானாவை அதிமுக சுரண்டியதாகவும், அவர்களது ஆட்சிக் காலத்தில் தொழில் நிறுவனங்கள் அஞ்சி ஓடியதாகவும் குற்றச்சாட்டு இதையும் பாருங்கள் - டெல்லியில் திரிணாமுல் காங். எம்பிக்கள் தர்ணா, கைது