news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஐபிஎல் தொடரில் RCB, SRH அணிகளுக்கு பெரும் பின்னடைவு
tv

Also Watch

ஐபிஎல் தொடரில் RCB, SRH அணிகளுக்கு பெரும் பின்னடைவு

IPL 2026

47

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IPL News

RCB, SRH அணிகளுக்கு பெரும் பின்னடைவு :

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளின் நட்சத்திர பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த இரு அணிகளுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த சீசனில் ஆர்சிபி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு தொடை மற்றும் கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால், முதல் 2 போட்டிகளிலும் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அதேபோல, சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன், வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸுக்கு முதுகில் ஏற்பட்டுள்ள காயத்தால் 3 முதல் 5 போட்டிகளை தவறவிடக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Link
கோலியின் ஆல்-டைம் சிறந்த ஆர்சிபி அணி

கோலியின் ஆல்-டைம் சிறந்த ஆர்சிபி அணி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகை ராதா புகாருக்கு நடிகை அம்பிகா மறுப்பு

37
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved