மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்காக தேர்தல் வேலை செய்யும் ஐ-பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டுக்கு எதிர்ப்புடெல்லியில் உள்ள அமித்ஷா அலுவலகம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மம்தா கட்சி எம்பிக்கள் குண்டுக்கட்டாக கைதுசிறை - மமதாவை மிரட்டும் ஆளுநர்அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து ஆவணங்களை பறித்துச் சென்றது, சிறையில் அடைக்கும் வகையிலான குற்றம் என மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் கண்டனம்சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கை என்பதால் முதலமைச்சர் மம்தா மீதான நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தகவல்அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் மம்தா தடுத்தது சிறை தண்டனைக்குரிய குற்றம் - ஆளுநர்2 ஆண்டுகள் சிறையுடன் அபராதம் விதிக்கும் அளவிலான குற்றம் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசனை என தகவல் இதையும் பாருங்கள் - இபிஎஸ் - நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை