news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜினாமா
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜினாமா

அமெரிக்கா

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran war news

பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜினாமா : 

ஈரான் மீதான ராணுவ தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ஜோசப் கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான அவரது ராஜினாமா கடிதத்தில்.

ஈரான் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தலாக இல்லை எனவும், இஸ்ரேலின் அழுத்தம் காரணமாகவே போரை அமெரிக்கா தொடங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனசாட்சிக்கு விரோதமாக தாக்குதலை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது, அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்துக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Related Link

"4 ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுத போர் வெடித்திருக்கும்"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட விபரீதம்

0
13 mins agoshare
மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட விபரீதம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved