news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews "4 ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுத போர் வெடித்திருக்கும்"
tv

Also Watch

tv

Read this

"4 ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுத போர் வெடித்திருக்கும்"

அமெரிக்கா

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

அணு ஆயுத போர் வெடித்திருக்கும் :

ஈரானுடன் ஒபாமா செய்த அணுசக்தி ஒப்பந்தத்தை தாம் ரத்து செய்திருக்காவிட்டால், 4 ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுத போர் வெடித்திருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரான் மீது தற்போது தாக்குதல் நடத்தாமல் இருந்திருந்தாலும், அணு ஆயுத போர் மூண்டிருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோசப் கென்ட் ராஜினாமா குறித்து பேசிய அவர், பாதுகாப்பு விஷயத்தில் கென்ட் பலவீனமானவர் எனவும், அவர் ராஜினாமா செய்தது நல்லதுதான் எனவும் விமர்சித்தார்.

Related Link
தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 14052026

0
10 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 14052026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved