news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் வேளாண் துறை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் வேளாண் துறை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திருவாரூர்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVR Farmers meeting

திருவாரூரில் விவசாய விரோத போக்கை கடைபிடித்து வருவதாக கூறி வேளாண் துறை இயக்குநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

அதில் உரத் தட்டுப்பாடு குறித்தும், சம்பா சாகுபடி தொடங்க உள்ளதால் விதை கையிருப்பு குறித்தும் விவசாயிகள் கேள்வி எழுப்பினர். அப்போது வேளாண்துறை இயக்குநர் முருகேசன், தங்களுக்கு நிவாரணம், இன்சூரன்ஸ் போன்றவை கிடைக்க விடாமல் செய்து வருவதாகக் கூறி விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
3 hrs 26 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved