Also Watch
Read this
By: Web Team

கட்சி உறுப்பினர் அட்டை கூட இல்லாத ஒருவரை கட்சி பொறுப்பாளராக நியமித்துள்ளதாக கண்டித்து, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் திமுக வார்டு செயலாளர், கிளை செயலாளர், பாக முகவர் உள்ளிட்ட ஏராளமானோர் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
பேரூர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருமூர்த்தி என்பவரை நீக்கிவிட்டு, ரமேஷ்குமார் என்பவரை நியமிக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved