news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழகத்தின் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை இன்று திறப்பு..
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தின் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை இன்று திறப்பு..

முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

தூத்துக்குடியில் 16 ஆயிரம் கோடி ரூபாயியில் அமைக்கப்பட்ட வின்பாஸ்ட் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு முதலமைச்சர் செல்கிறார்.

உலகின் முன்னணி மின்சார வாகனம் தயாரிக்கும் நிறுவனமான வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடி மாவட்டம் சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் தொழிற்சாலை அமைதுள்ளது.

இந்த மின்சார கார் உற்பத்தி ஆலையில் வி.எப்-6, வி.எப்.7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

தொழிற்சாலையை தொடங்கி வைக்க முதலமைச்சர் தூத்துக்குடிக்கு வருவதையொட்டி, மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒரே இடத்தில் கட்டணம் வசூலிப்பதால் போக்குவரத்து நெரிசல்

0
5 mins agoshare
கொடைக்கானல் போராட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved