news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆம்பூர் அருகே பள்ளிக்கு சென்ற சிறுமி மாயம் என பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

ஆம்பூர் அருகே பள்ளிக்கு சென்ற சிறுமி மாயம் என பரபரப்பு

ஆம்பூர், திருப்பத்தூர்

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Child missing

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளிக்கு சென்று காணாமல் போனதாக ஊரெல்லாம் தேடப்பட்ட 12 வயது சிறுமியை வீட்டிலேயே கட்டிலுக்கு அடியில் இருந்து போலீசார் மீட்டனர். கோவிந்தாபுரத்தை சேர்ந்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், தாத்தா கோவிந்தசாமி வயலுக்கு சென்று திரும்பிய போது பேத்தி இல்லாததால், தனியாக பள்ளிக்கு சென்றிருப்பார் என்று நினைத்துள்ளார். பள்ளிக்கும் சிறுமி செல்லாததால் அதிர்ச்சியடைந்த கோவிந்தசாமி, பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எங்கு தேடியும் கிடைக்காததால், வீட்டிலேயே மீண்டும் சோதனை செய்த போது சிறுமி தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
7 hrs 50 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved