news-tamil-logo

3/16/2026, 5:16:52 PM

news-tamil-logo
more
Home districtnews சரித்திர பதிவேடு குற்றவாளி சரமாரியாக வெட்டிக் கொ*ல
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

சரித்திர பதிவேடு குற்றவாளி சரமாரியாக வெட்டிக் கொ*ல

திருவொற்றியூர் - சென்னை

Posted on: Dec 11, 2025 06:08 AM

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN TVT

சென்னையில் 7 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. "பி" பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியான எண்ணூர் பகுதியை சேர்ந்த சத்யா என்கிற அட்டு சத்யாவை 7 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் விரட்டி வந்துள்ளது. தப்பிப்பதற்காக, திருவொற்றியூர் பகுதிக்குள் நுழைந்த சத்யாவை, அக்கும்பல் சரிமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. எண்ணூர் பொய் விஜய் கொலைக்கு பழிக்குப்பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
54 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved