news-tamil-logo

3/16/2026, 7:46:15 PM

news-tamil-logo
more
Home districtnews குடியிருப்பு அருகே உலா வந்த சிறுத்தை.. சிறுத்தையை பிடித்து வனப்பகுதியில் விட கோரிக்கை
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

குடியிருப்பு அருகே உலா வந்த சிறுத்தை.. சிறுத்தையை பிடித்து வனப்பகுதியில் விட கோரிக்கை

அரவேணு பெரியார் நகர், நீலகிரி

Posted on: Feb 16, 2025 08:58 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே இரவில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அரவேணு பெரியார் நகர்பகுதியில் சிறுத்தை உலா வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், விரைந்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 23 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved