Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் அன்னூரில் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட 75 வயதான மூதாட்டி மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டர்பாளையம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பொன்னம்மாள் என்ற மூதாட்டியும் பங்கேற்றார். நீண்ட நேரம் வெயிலில் நின்றிருந்ததால் அங்கேயே மயங்கி விழுந்து நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved